மிருதுக் கண் புதர்ப் பழுப்பு (பட்டாம்பூச்சி)
தோற்றம்
| மிருதுக் கண் புதர்ப் பழுப்பு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | Lepidoptera
|
| குடும்பம்: | Nymphalidae
|
| பேரினம்: | Orsotriaena Wallengren, 1858
|
| இனம்: | O. medus
|
| இருசொற் பெயரீடு | |
| Orsotriaena medus (Fabricius, 1775) | |
மிருதுக் கண் புதர்ப் பழுப்பு (Smooth-eyed bushbrown, [Orsotriaena])என்பது தெற்காசியா, தென்கிழக்காசியா மற்றும் ஆவுஸ்திரேலியாவில் காணப்படும் ஒர்சோட்ரியானா இன பட்டாம்பூச்சியாகும். இப்பட்டாம்பூச்சிகள் இந்தியாவில் "கருப்பர்" என அழைக்கப்பட்டன.[1] ஆனால், மிருதுக் கண் புதர்ப் பழுப்பு பெயர் மாற்றம் பெற்றன.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ Evans,W.H.(1932) The Identification of Indian Butterflies, ser no D16.1, pp 123-124
- ↑ Australian Faunal Directory, Government of ஆத்திரேலியா (Dept of Environment & Water Resources) page on Orsotriaena medus [1]. Accessed 20 September 2007
