பிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மிருதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சோர்ச்சு உரொமேரோ இயக்கிய பிணன் படமான நைட் ஒப் த லிவிங்க் தெட் இலிருந்து (Night of the Living Dead) ஒரு காட்சி.

பிணன் அல்லது மிருதன் (Zombie) என்பது இறந்த மாந்தரின் உடலுக்கு உயிரூட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு கற்பனையான சாகா உருவமாகும்.

திரைப்படங்களில்[தொகு]

  • 1968இல், சோர்ச்சு உரொமேரோ இயக்கிய பிணன் படமான நைட் ஒப் த லிவிங்க் தெட் வெளியாகி, வெற்றிபெற்றது.[1]
  • 2016இல், தமிழின் முதல் பிணன் படமான மிருதன் வெளிவந்துள்ளது .[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 பா. ஜான்ஸன் (2015 திசம்பர் 9). "தமிழின் முதல் ஸோம்பி!". விகடன். பார்த்த நாள் 2015 திசம்பர் 12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணன்&oldid=2900845" இருந்து மீள்விக்கப்பட்டது