மிருதங்கக் கலைஞர்கள்
Appearance
மிருதங்கக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்:
தென்னிந்தியா
[தொகு]- தஞ்சாவூர் நாராயண சாமி அப்பா
- புதுக்கோட்டை தக்ஷினாமூர்த்தி பிள்ளை
- கும்பகோணம் அழகநம்பியா பிள்ளை
- பழனி முத்தையா பிள்ளை
- இராமநாதபுரம் சித்சபை சேர்வை
- தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர்
- தஞ்சாவூர் ராமதாஸ் ராவ்
- குற்றாலம் சிவவடிவேலு பிள்ளை
- சென்னை வேணுநாயக்கர்
- பழனி சுப்பிரமணிய பிள்ளை
- பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்
- திருச்சி சங்கரன்
- உமையாள்புரம் கே. சிவராமன்
- காரைக்குடி மணி
- இராமநாதபுரம் சி. எஸ். முருகபூபதி
- திருவாரூர் பக்தவத்சலம்
- பாலக்காடு ஆர். ரகு