மிராலியா
தோற்றம்
| மிராலியா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கோமாலோப்சிடே
|
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | மிராலியா கிரே, 1842[1]
|
மிராலியா (Miralia) என்பது கோமலோப்சிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகளின் ஒரு பேரினம் ஆகும்.[2] முன்பு என்கைட்ரிசு பேரினத்தின் ஒத்த இனமாகக் கருதப்பட்டது;[3] பின்னர் மறுஆய்வின் கீழ் புதியப் பேரினமாகக் கருதப்பட்டது.[4]
இந்த பேரினத்தின் சிற்றினங்கள் தென்கிழக்காசியாவில் காணப்படுகின்றன.[2]
சிற்றினங்கள்
[தொகு]- மிராலியா ஆல்டர்நேன்சு (ரியூஸ், 1834) இந்தோனேசியா மலேசியாவில் காணாப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gray, 1842 in GBIF Secretariat (2023). GBIF Backbone Taxonomy. Checklist dataset https://doi.org/10.15468/39omei accessed via GBIF.org on 2024-06-28.
- ↑ 2.0 2.1 2.2 "Miralia Gray, 1842". www.gbif.org (in ஆங்கிலம்). Retrieved 22 May 2021.
- ↑ Murphy, John C. 2007. Homalopsid Snakes: Evolution in the Mud. Krieger Publishing, Malabar, Florida, 249 pp.
- ↑ Murphy, J.C. & Voris, H.K. 2014. A Checklist and Key to the Homalopsid Snakes (Reptilia, Squamata, Serpentes), with the Description of New Genera. FIELDIANA: LIFE AND EARTH SCIENCES (8): 1–43