உள்ளடக்கத்துக்குச் செல்

மிராக்கிள் இன் செல் நம்பர் 7 (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிராக்கிள் இன் செல் நம்பர் 7
இயக்கம்லீ ஹவான் க்யுங்
தயாரிப்புகிம் மின் கி
லீ சாங் ஹன்
இசைலீ டாங் ஜூன்
நடிப்புரின் செயுங்க் ரியோங், கால் சோ வுன்
பார்க் ஷின்-ஹே
கலையகம்பயர்வொர்க்ஸ்/சிஎல் என்டர்டெயின்மென்ட்
விநியோகம்நெக்ஸ்ட் என்டர்டெயின்மென்ட் வேர்ல்ட்
வெளியீடுசனவரி 23, 2013 (2013-01-23)
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
மொத்த வருவாய்ஐஅ$80,298,551[1]

மிராக்கிள் இன் செல் நம்பர் 7 2013 ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை லீ ஹவான்-க்யுங் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரின் செயுங்க் ரியோங், கால் சோ வுன், பார்க் ஷின்-ஹே ஆகியோர் நடித்திருந்தனர்.[2][3]

இத்திரைப்படம் நகைச்சுவை மற்றும் குடும்ப திரைப்பட வகையைச் சார்ந்தாக இருந்தது. இது மனநலம் குன்றிய ஒருவர் செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனையை அனுபவிப்பதையும், அவருடைய ஒரே மகளை காண பிற குற்றவாளிகள் உதவுவதையும் கதைகளமாக கொண்டது.[4][5][6]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Miracle in Cell No. 7 Box Office Gross". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
  2. Sunwoo, Carla (1 February 2013). "Actor, actress take to their roles". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  3. An, So-hyoun (8 February 2013). "Interview: Ryu Seung Ryong Says He Gained Respect from His Wife with ′The Gift of Room 7′". enewsWorld. CJ E&M. பார்க்கப்பட்ட நாள் 2013-02-09.
  4. Park, Eun-jee (28 December 2012). "Two heartwarming films for when you can't feel your toes". Korea JoongAng Daily. Archived from the original on 2013-01-05. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28.
  5. Jang, Sung-ran (18 January 2013). "MIRACLE IN CELL NO.7 to Screen in 4 Languages". Korean Film Council. பார்க்கப்பட்ட நாள் 2013-01-21.
  6. Conran, Pierce (30 January 2013). "In Focus: Miracle in Cell No. 7". Korean Film Council. பார்க்கப்பட்ட நாள் 2013-02-26.

வெளி இணைப்புகள்[தொகு]