மிரட்டல் (திரைப்படம்)
தோற்றம்
| மிரட்டல் | |
|---|---|
மிரட்டல் திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | ஆர். மதேஷ் |
| தயாரிப்பு | சுந்தர முரளி மனோகர் |
| இசை | பிரவீண் மணி |
| நடிப்பு | வினய் பிரபு சந்தானம் ரிஷி |
| ஒளிப்பதிவு | டி. கண்ணன் |
| வெளியீடு | ஆகத்து 2, 2012 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மிரட்டல் திரைப்படம் 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் வினய், பிரபு, சந்தானம் ரிஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தீகி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் மறு உருவாக்கமாகும்.[1][2][3]
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Mirattal – 100% Thillu Mullu". British Board of Film Classification.
- ↑ "Actor Vinay Rai ready to kick start- Entertainment - DNA". Archived from the original on 16 January 2011. Retrieved 17 January 2011.
- ↑ "'Mirattal' from August 2 - Tamil Movie News". IndiaGlitz. 2012-07-23. Archived from the original on 27 July 2012. Retrieved 2012-08-18.
வெளி இணைப்புகள்
[தொகு]- Mirattal at Jointscene பரணிடப்பட்டது 2011-11-07 at the வந்தவழி இயந்திரம்