மிரஜ் தொடருந்து நிலையம்
Appearance
மிரஜ் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் சாங்குலி மாவட்டத்தில் மிரஜ் என்னும் நகரத்தில் அமைதுள்ளது. இங்கிருந்து மும்பை, பெங்களூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பல நகரங்களை ரயில் வழியாக சென்றடையலாம்.
நின்று செல்லும் தொடர்வண்டிகள்
[தொகு]வண்டி எண் | வண்டியின் பெயர் |
---|---|
11005 / 11006 | மும்பை தாதர்–புதுச்சேரி சாளுக்கிய விரைவுவண்டி |
11021 / 11022 | தாதர் – திருநெல்வேலி சாளுக்கிய விரைவுவண்டி |
11023 / 11024 | மும்பை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்– கோலாப்பூர் சகயாத்ரி விரைவுவண்டி |
11029 / 11030 | மும்பை–கோலாப்பூர் கோய்னா விரைவுவண்டி |
11035 / 11036 | தாதர்–மைசூர் சராவதி விரைவுவண்டி |
11039 / 11040 | கோலாப்பூர்– கோந்தியா மகாராஷ்டிர விரைவுவண்டி |
11045 / 11046 | கோலாப்பூர்–தன்பாத் தீட்சாபூமி விரைவுவண்டி |
11047 / 11048 | மிரஜ் – ஹுப்பள்ளி விரைவுவண்டி |
11049 / 11050 | அகமதாபாத் – கோலாப்பூர் விரைவுவண்டி |
11051 / 11052 | கோலாப்பூர் – சோலாப்பூர் விரைவுவண்டி |
11097 / 11098 | புணே–எர்ணாகுளம் பூர்ணா விரைவுவண்டி |
11303 / 11304 | ஹைதராபாத் – கோலாப்பூர் விரைவுவண்டி |
11403 / 11404 | நாக்பூர் – கோலாப்பூர் விரைவுவண்டி |
12629 / 12630 | யஸ்வந்த்பூர் – ஹசரத் நிசாமுதீன் கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி |
12779 / 12780 | வாஸ்கோ த காமா – ஹசரத் நிசாமுதீன் கோவா விரைவுவண்டி |
16209 / 16210 | அஜ்மீர்–மைசூர் விரைவுவண்டி |
16505 / 16506 | காந்திதாம்–பெங்களூர் விரைவுவண்டி |
16589 / 16590 | பெங்களூர்–கோலாப்பூர் ராணி சென்னம்மா விரைவுவண்டி |
17317 / 17318 | ஹுப்பள்ளி − லோகமான்ய திலக் முனைய விரைவுவண்டி |
17411 / 17412 | மும்பை–கோலாப்பூர் மகாலட்சுமி விரைவுவண்டி |
17415 / 17416 | திருப்பதி–கோலாப்பூர் ஹரிப்பிரியா விரைவுவண்டி |