மியூனிக் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மியூனிக் Munich | |
---|---|
![]() | |
இயக்கம் | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | ஜான் வில்லியம்சு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | யானுசு கமின்சுகி |
படத்தொகுப்பு | மைக்கேல் கான் |
கலையகம் |
|
விநியோகம் |
|
வெளியீடு | திசம்பர் 23, 2005(ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 163 நிமிடங்கள் |
நாடு |
|
மொழி |
|
ஆக்கச்செலவு | $70 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $131 மில்லியன்[1] |
மியூனிக் (Munich) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த வரலாற்று அதிரடித் திரில்லர் திரைப்படமாகும். ஸ்டீவன் ஸ்பில்பேர்க் aஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பலத்தீன விடுதலை இயக்கத்தின் 1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மியூனிக் படுகொலைத் தாக்குதலுக்கு இசுரேல் அரசு மேஎற்கொள்ளும் பதிலடியை இத்திரைப்படம் காட்டுகின்றது.
ஐந்து ஆசுக்கர் பரிந்துரைகளைப் பெற்றது: சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த தழுவிய திரைக்கதை, சிறந்த திரை இயக்கம் மற்றும் சிறந்த இசை. [2] 2017 இல் த நியூயார்க் டைம்ஸ் ஆல் 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.[3]
விருதுகள்[தொகு]
விருது | பகுப்பு | வென்றவர் | முடிவு |
---|---|---|---|
அகாதமி விருது | சிறந்த இயக்குனர் | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் | பரிந்துரை |
சிறந்த திரைப்படம் | ஸ்டீவன் ஸ்பில்பேர்க், [காத்திலீன் கென்னடி மற்றும் பெர்ரி மென்டல் | பரிந்துரை | |
சிறந்த தழுவிய திரைக்கதை | டோனி குஷ்னர், எரிக் ராத் | பரிந்துரை | |
சிறந்த அசல் இசை | ஜான் வில்லியம்சு | பரிந்துரை | |
சிறந்த திரை இயக்கம் | மைக்கெல் கான் | பரிந்துரை | |
கோல்டன் குளோப் விருது | சிறந்த இயக்குனர் | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் | பரிந்துரை |
சிறந்த திரைக்கதை | டோனி குஷ்னர், எரிக் ராத் | பரிந்துரை | |
கிராமி விருது | சிறந்த இசை | ஜான் வில்லியம்சு | பரிந்துரை |
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Munich (2005)". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் 27 ஆகத்து 2015.
- ↑ "Steven Spielberg".
- ↑ Dargis, Manohla; Scott, A.O.. "The 25 Best Films of the 21st Century...So Far". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/interactive/2017/06/09/movies/the-25-best-films-of-the-21st-century.html. பார்த்த நாள்: 8 சூலை 2017.
மேலும் படிக்க[தொகு]
- Girling, Richard (சனவரி 15, 2006). "A Thirst for Vengeance: The Real Story behind Munich". The Sunday Times (London). Archived from the original on சனவரி 15, 2006. http://www.democraticunderground.com/discuss/duboard.php?az=view_all&address=124x111876. பார்த்த நாள்: திசம்பர் 26, 2012. (subscription required)
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: மியூனிக் (திரைப்படம்) |