மியூசிக் ஹால்
Jump to navigation
Jump to search
மியூசிக் ஹால் (Music Hall) இங்கிலாந்து நாட்டின் ஒரு நாடகக் கலைவடிவமாகும். இக்கலை 1850 முதல் 1960 வரையிலான காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்தது. இச்சொல் கீழ் காணும் மூன்று பொருள்களிலும் உபயோககிக்கப் பெற்றது.
- பாடல், நகைச்சுவை மற்றும் நடிப்புக் கொண்ட பல்சுவை நிகழ்ச்சி
- இந்நிகழ்ச்சியின் பிண்ணனி இசை
- இந்நிகழ்ச்சி நடை பெற்ற அரங்கம்