மியாட் மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மியாட் மருத்துவமனை (MIOT Hospital, அல்லது Madras Institute of Orthopaedics and Traumatology, MIOT International) இந்தியாவில், சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பல்சிறப்பு மருத்துவமனை. இது கூட்டு, மாற்று அறுவை சிகிச்சைகள், எலும்பியல் ஆகியவற்றில் சிறப்பு மருத்துவமனையாகும். பி. வி. ஏ. மோகன்தாஸ் என்பவரால் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை 1999 பிப்ரவரியில் 14 ஏக்கர் (5.7 ஹெக்டேர்) நிலத்தில் ஜெர்மன் ஒத்துழைப்புடன்,ரூ 500,000 ஆரம்ப முதலீடாக நிறுவப்பட்டது. இந்த மருத்துவமனையில் 1000 படுக்கைகள் உள்ளன மற்றும் 170 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3,500 வெளிநாட்டு நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனை சிகிச்சை கொடுக்கிறது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மியாட்_மருத்துவமனை&oldid=2886772" இருந்து மீள்விக்கப்பட்டது