மியாகம் கர்ச்சன் சந்திப்பு தொடருந்து நிலையம்
தோற்றம்
மியாகம் கர்ச்சன் சந்திப்பு தொடருந்து நிலையம் Miyagam Karjan Junction | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||
![]() இந்தியன் இரயில்வே சின்னம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | நவ பசார், கர்ச்சன், வடோதரா மாவட்டம், குசராத்து![]() | ||||
ஆள்கூறுகள் | 22°03′03″N 73°07′13″E / 22.050896°N 73.120336°E | ||||
ஏற்றம் | 30 மீட்டர்கள் (98 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | மேற்கு இரயில்வே | ||||
தடங்கள் | அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதை, புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதை, கர்ச்சன்–தபோய் கிளை வழி | ||||
நடைமேடை | 5 | ||||
இருப்புப் பாதைகள் | 6 | ||||
இணைப்புக்கள் | முச்சக்கர வாகன நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரைக்கு மேல் நிலையானது | ||||
தரிப்பிடம் | இல்லை | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | எம்.ஒய்.ஜி | ||||
மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே (இந்தியா) | ||||
கோட்டம்(கள்) | வடோதரா | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
மியாகம் கர்ச்சன் சந்திப்பு தொடருந்து நிலையம் (Miyagam Karjan Junction railway station) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள மேற்கு இரயில்வே வலையமைப்பில் இடம்பெற்றுள்ளது. வடோதரா மாவட்டத்திலுள்ள கர்ச்சன் நகரத்திற்கு இத்தொடருந்து நிலையம் சேவை செய்கிறது. எம்.ஒய்.ஜி என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு ஐந்து நடைமேடைகள் உள்ளன. இவை நன்கு பாதுகாக்கப்படாமல் உள்ளன. தண்ணீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல வசதிகளும் போதுமான அளவுக்கு இல்லை.[1][2][3][4][5][6] பல பயணிகள் தொடருந்துகள் , மெமு தொடருந்துகள், விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
தொடருந்துகள்
[தொகு]பின்வரும் வேக/அதிவேக தொடருந்துகள் விசுவாமித்ரி தொடருந்து நிலையத்தில் இரு திசைகளிலும் செல்கின்றன:
- 19033/34 குசராத்து குயின்
- 12929/30 வல்சத்து–வடோதரா நகரங்களிடை அதிவிரைவு வண்டி
- 19015/16 சௌராசுட்டிரா விரைவு தொடருந்து
- 22929/30 தகானு சாலை–வடோதரா அதிவிரைவு வண்டி
- 22953/54 குஜராத் விரைவுவண்டி
- 20907/08 சயாச்சிநகரி விரைவு வண்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MYGL/Miyagam Karjan Junction NG". India Rail Info.
- ↑ "MYG/Miyagam Karjan Junction". India Rail Info.
- ↑ Broad gauge line to connect Vadodara to ‘Statue of Unity’
- ↑ 20 Railway projects of Rs 17 thousand crore in progress in state
- ↑ Gujarat's Narrow Gauge railway attracts English tourists
- ↑ Dabhoi gets Heritage Narrow Gauge Railway Park