உள்ளடக்கத்துக்குச் செல்

மிமி ரோகேர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிமி ரோகேர்ஸ்
பிறப்புசனவரி 27, 1956 (1956-01-27) (அகவை 68)
அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1981–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜேம்ஸ் ரோஜர்ஸ்
(1976–1980)
டாம் குரூஸ்
(1987–1990)
கிறிஸ்டோபர் சிப்பா
(2003–இன்று வரை)
பிள்ளைகள்2

மிமி ரோகேர்ஸ் (Mimi Rogers, பிறப்பு: ஜனவரி 27, 1956) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ரோகேர்ஸ் ஜனவரி 27, 1956ஆம் ஆண்டு மிரியம் ச்பிக்லேர் என்ற பெயரில் அமெரிக்காவில் பிறந்தார். இவரது தந்தை பிலிப் சி. ச்பிக்லேர் ஒரு பொறியியலாளர்[1] மற்றும் இவரது தாயார் கேத்தி டேலண்ட் முன்னாள் நடன கலைஞர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிமி_ரோகேர்ஸ்&oldid=2707542" இலிருந்து மீள்விக்கப்பட்டது