மின் வரி சமர்ப்பிப்பு
Jump to navigation
Jump to search
மின் வரி சமர்ப்பிப்பு என்பது ஒரு குடிமையின் வரி ஆவணங்கள் இணையம் மூலமாக சமர்ப்பித்தல் ஆகும். பொதுவாக இதற்கென ஒரு மென்பொருள் இருக்கும். நெடுங்காலம் வழமையாக காதிக ஆவணங்கள் மூலம் இடம்பெற்றுவந்த இந்தச் செயற்பாடு 1990 பிற்பகுதியில் இருந்து கணினிமயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா, கனடா, ஐக்கிய அமெரிக்க உட்பட பல நாடுகளில் இது தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.