மின் நலப் பதிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Medical record example.png

மின் நலப் பதிவு என்பது எண்மிய முறையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நபரின் நலம் தொடர்பான தகவல்கள் ஆகும். மின் பதிவுகள் கணினியில் இலகுவாக சேமி்த்து, மீட்கக் கூடியவை. இணையம் ஊடாக பகிரப்படக்கூடியவை. ஆகையால் மின் நலப் பதிவுகளை பல நாட்டு நலத்துறைகள் நடைமுறைப்படுத்திவருகின்றன.

மின் நலப் பதிவுகள் ஒரு நபரின் நல வரலாறு, மருந்துகள், ஒவ்வாமைகள், பரிசோதனை முடிவுகள், படிமங்கள், கட்டணங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி சேமித்து மீட்டெடுத்து காட்டவல்லது. நபர்களுக்கு முன் அறிவித்தல்கள், மருந்த்துவரூடான சந்திப்பு நிகழ்வுகள் போன்றவற்றை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி ஊடாக இவை செய்யக்கூடிவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_நலப்_பதிவு&oldid=2750670" இருந்து மீள்விக்கப்பட்டது