மின்ஹாஜ் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்ஹாஜ் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1960ல் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி முகமத் சாலே ஆலிம்.

இவர் புகழ்பெற்ற முஸ்லிம் எழுத்தாளர் ஹஸனின் தந்தையார்.

பொருள்[தொகு]

அரபுபாசையில் 'மின்ஹாஜ்' என்றால் 'பாதை' என்று பொருள்படும்

உள்ளடக்கம்[தொகு]

இதழின் கருத்திற்கிணங்க இசுலாமிய வழிகாட்டல் தொடர்பான ஆக்கங்களையும், இசுலாமிய எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கங்களையும் இது அதிகளவில் உள்வாங்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்ஹாஜ்_(சிற்றிதழ்)&oldid=737877" இலிருந்து மீள்விக்கப்பட்டது