மின்வேதி ஒளிர்வியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மின்வேதி ஒளிர்வியல் (electrochemiluminescence) எனப்படுவது, சேர்மங்களில் நடைபெறும் மின்வேதி வினைகளின் போது உருவாகும் ஒளிர்வு போட்டான்களை அளவீடு செய்யும் அறிவியல் முறையாகும். மின்தூண்டப்பட்ட வேதி ஒளிர்வியலில், மின்வேதிவினையின் இடைநிலைப்பொருட்கள், அதிக ஆற்றல் உள்ளீட்டின் விளைவாக ஒரு தூண்டப்பட்ட நிலையினை அடைகின்றன. இவை அவற்றின் சாதாரண நிலையினை அடையும் போது போட்டான்களை ஒளியாக வெளியிடுகிறது. இந்த வெளியிடப்பட்ட போட்டான்களின் அலைநீளம் மேற்கூறப்பட்ட இரு ஆற்றல் நிலைகளுக்கிடையே உள்ளன. மின்வேதி தூண்டப்படல் ஆனது இலத்திரன் ஆற்றல்மாற்ற வினைகள் மூலமாக நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Forster RJ, Bertoncello P, Keyes TE (2009). "Electrogenerated Chemiluminescence". Annual Review of Analytical Chemistry. 2: 359–85. Bibcode:2009ARAC....2..359F. doi:10.1146/annurev-anchem-060908-155305. PMID 20636067.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்வேதி_ஒளிர்வியல்&oldid=2749945" இருந்து மீள்விக்கப்பட்டது