மின்வினைஞர்
Jump to navigation
Jump to search
மின்வினைஞர் (ஆங்கிலம்: Electrician) என்பவர் மின் கம்பிகளை இடுதல், மின் கருவிகளை நிறுவுதல், பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்ய தேர்ச்சி பெற்ற தொழிற்கலைஞர் ஆவார்.
பெரும்பாலான நாடுகளில் மின்வினைஞராகப் பணியாற்றுவதற்கு சான்றுடையராக இருக்க வேண்டும். கல்வியுடன், அனுபவம் மிக்க மூத்த மின்வினைஞரோடு வேலைப் பயற்சியும் பெற்று இருக்க வேண்டும்.
மேற்குநாடுகளில் மின்வினைஞர் நடுத்தர ஊதியம் பெறுபவர்களாக விளங்குகிறார்கள்.