மின்மயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பகுதிக்கு மின்சத்தியை வழங்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதும், மின்சக்கதியை வழகுவதும் மின்மயம் ஆகும். இதை மின்மயமாக்கம், மின்மயமாக்கல் என்றும் கூறலாம். குறிப்பாக ஒரு பகுதியின் electric grid கட்டமைத்து, அதை மின் உற்பத்தி நிலையங்களின் grid இணைப்பதை இது சுட்டுகின்றது. கிராமப் புறங்களில் solar panels, wind turbines கொண்டு மின் உற்பத்தி செய்து விநோகிக்க வேண்டியும் இருக்கும்.

ஒரு நாட்டின் தொழில்மயமாக்கத்தை அல்லது வளர்ச்சியை அது எவ்வளவு மின்மயமாக்கப்படிருக்கின்றது என்பது ஒரு அளவுக் காரணியாக இருக்கின்றது.

இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்மயம்&oldid=2830679" இலிருந்து மீள்விக்கப்பட்டது