மின்புலத் தூள்நகர்ச்சி (ஆய்விதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்புலத் தூள்நகர்ச்சி
Electrophoresis
 
Electrophoresis Journal.jpg
சுருக்கமான பெயர்(கள்) Electrophoresis
துறை உயிர்வேதியியல், பகுப்பாய்வு வேதியியல்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: பிளான்கா எச் லாபிசுகோ & ஹெர்மன் வாட்ஜிக்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் வில்லி-விசிஎச்
வரலாறு 1980-முதல்
வெளியீட்டு இடைவெளி: வாரம் இருமுறை
தாக்க காரணி 3.081 (2019)
குறியிடல்
ISSN 0173-0835 (அச்சு)
1522-2683 (இணையம்)
LCCN 83640492
CODEN ELCTDN
OCLC 7297725
இணைப்புகள்

மின்புலத் தூள்நகர்ச்சி (எலக்ட்ரோபோரேசிஸ்) என்பது மின்புலத் தூள்நகர்ச்சியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சக-மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழாகும். இதில் புதிய அல்லது மேம்பட்ட பகுப்பாய்வு மற்றும் தயாரிப்பு முறைகள், கோட்பாட்டின் வளர்ச்சி மற்றும் புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் பிற சேர்மங்களின் ஆய்வில் மின்புலத் தூள்நகர்ச்சி முறைகளின் புதுமையான பயன்பாடுகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படுகிறது.

சுருக்கம் மற்றும் அட்டவணைப்படுத்தல்[தொகு]

இந்த ஆய்விதழில் வெளியிடப்படும் கட்டுரைகளின் சுருக்கம் கீழ்க்கண்ட தரவுத்தளங்களில் அட்டவணைப்படுத்தப்படுகிறது.

ஆய்விதழ் மேற்கோள் அறிக்கையின்படி, இந்த இதழ் 2019ஆம் ஆண்டின் 3.081 தாக்கக் காரணியைக் கொண்டுள்ளது. இது "வேதியியல், பகுப்பாய்வு" என்ற பிரிவில் உள்ள 77 பத்திரிகைகளில் 26வது இடத்தையும், "உயிர்வேதியியல் ஆராய்ச்சி முறைகள்" பிரிவில் 88இல் 24வது இடத்தையும் பெற்றுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Wiley Online Library". Electrophoresis. 2021-02-10 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]