உள்ளடக்கத்துக்குச் செல்

மின்னோட்டச் செறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்னோட்டச் செறிவு (Current density) என்பது ஒரு சதுர அலகு பரப்பளவில் பாயும் மின்னோட்டம் ஆகும். இதன் அலகு ஆம்பியர்/சதுர மீட்டர் ஆகும்.[1] மின்னோட்டச் செறிவானது மின் மற்றும் மின்னணு வடிவமைப்பிலும் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மின்சுற்றின் செயல்படு திறனானது மின்னோட்டச் செறிவினைப் பொறுத்து அமையும். மின்னோட்டத்தின் அதிர்வெண் அதிகமாக இருந்தால் புறணி விளைவின் காரணமாய் மின்னோட்டச் செறிவும் அதிகமாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னோட்டச்_செறிவு&oldid=2223054" இலிருந்து மீள்விக்கப்பட்டது