மின்னேரியாக் குளம்
Jump to navigation
Jump to search
மின்னேரியாக் குளம் | |
---|---|
Minneriya tank | |
அமைவிடம் | பொலன்னறுவை |
ஆள்கூறுகள் | 8°02′N 80°53′E / 8.033°N 80.883°Eஆள்கூறுகள்: 8°02′N 80°53′E / 8.033°N 80.883°E |
வகை | Reservoir |
ஆற்று மூலங்கள் | Amban River |
வடிநில நாடுகள் | இலங்கை |
Surface area | 4,670 ஏக்கர்கள் (18.9 km2) |
நீர்க் கனவளவு | 20,000,000,000 imperial gallons (9.1×1010 l; 2.4×1010 US gal) |
கரை நீளம்1 | 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) |
Islands | One |
Settlements | Polonnaruwa |
References | [1] |
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல. |
மின்னேரியா குளம் (Minneriya tank)[1] ஒரு நீர்த்தேக்கமாகும். இதனை உருவாகத்திற்கு காரணமானவர் மகாசேனன் ஆவார். இதன் அணைக்கட்டின் நீளம் 1.25 மைல் ஆகும். இதன் அணைக்கட்டின் உயரம் 13 மீட்டர். மின்னேரியா குளம் நீரினால் நிரப்பப்பட்டுள்ள நிலப்பரப்பு 4,670 ஏக்கர்கள் (18.9 km2) ஆகும்.