மின்னேரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்னேரியா அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்குள்ள, யானைகள் நிறைந்த மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் மகாசேன மன்னனால் கட்டப்பட்ட மின்னேரியாக் குளம் இரண்டும் பிரபல்யமானவையாகும். இங்கு இலங்கைத் தரைப்படைப் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இதன் பழைய பெயர்: மீனேரிக்குளம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னேரியா&oldid=3224806" இருந்து மீள்விக்கப்பட்டது