மின்னல் வீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மின்னல் வீரன்
இயக்குனர்ஜம்பண்ணா
தயாரிப்பாளர்ஆர். கல்யாணராமன்
டி. என். ஆர். புரொடக்சன்சு
கதைஏ. எல். நாராயணன்
இசையமைப்புவேதா
நடிப்புரஞ்சன்
வீரப்பா
காகா இராதாகிருஷ்ணன்
ஜி. எம். பஷீர்
சந்தியா
வனஜா
முத்துலட்சுமி
நந்தினி
வெளியீடுமார்ச் 20, 1959
நீளம்13791 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மின்னல் வீரன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், வீரப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னல்_வீரன்&oldid=2423213" இருந்து மீள்விக்கப்பட்டது