மின்னலே (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மின்னலே
மின்னலே (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை காதல்
குடும்பம்
நாடகம்
எழுத்து ராடான் மீடியாவொர்க்ஸ்
உரையாடல்கள்
சீனிவாசன்
இயக்கம்
 • எஸ் ஆனந்த் பாபு (1-27)
 • பி. நக்கீரன் (27-107)
 • ஜி. ஸ்டாலின் (108-தற்போது)
படைப்பாக்கம் ராடான் மீடியாவொர்க்ஸ்
நடிப்பு
 • நிரோஷா
 • பிரீத்தி அஸ்ரானி
 • ஷிவ் சதீஷ்
 • நித்தியா ரவீந்திரன்
 • மதுமதி பானர்ஜி
 • சுபாத்ரா
 • ஃபவாஸ் ஸியானி
 • தருன் குமார்
 • தினேஷ் சரவணா
முகப்பிசைஞர் ஹரி
முகப்பிசை
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
தயாரிப்பு ராடான் மீடியாவொர்க்ஸ்
தொகுப்பு
ஒளிப்பதிவு
 • டி. எஸ். வாசன்
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ராடான் மீடியாவொர்க்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
பட வடிவம் 576i (SDTV)
1080i (உயர் வரையறு தொலைக்காட்சி)
முதல் ஒளிபரப்பு 6 ஆகத்து 2018 (2018-08-06)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்
காலவரிசை
முன் தாமரை

மின்னலே என்பது சன் தொலைக்காட்சியில் ஆகத்து 6, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர். இந்தத் தொடரை தற்போது இயக்குனர் ஜி. ஸ்டாலின் என்பவர் இயக்க, நிரோஷா, நாயகனாக ஷிவ் சதீஷ், நாயகியாக பிரீத்தி அஸ்ரானி, நித்தியா ரவீந்திரன், மதுமதி பானர்ஜி, சுபாத்ரா, ஃபவாஸ் ஸியானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த தொடர் தாமரை என்ற வெற்றி தொடருக்கு பதிலாக ஒளிபரப்பாகிறது.[1]

கதைசுச்ருக்கம்[தொகு]

ஷாலினி மற்றும் ராஜேஷ் இருவரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அவர்களது காதலால் இருவிட்டாருக்கும் வரும் பிரசனைகைளை மையமாகவைத்து கொண்டு தொடர் நகர்கிறது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • நிரோஷா -
 • பிரீத்தி அஸ்ரானி - ஷாலினி
 • ஷிவ் சதீஷ் - ராஜேஷ்

துணை கதாபாத்திரம்[தொகு]

 • நித்தியா ரவீந்திரன் - அமுதா
 • மதுமதி பானர்ஜி - ஐஸ்வர்யா
 • சுபாத்ரா - பார்வதி
 • ஃபவாஸ் ஸியானி - அர்ஜுன்
 • தருன் குமார் - யோகேஸ்வரன்
 • தினேஷ் சரவணா
 • செல்வராஜ் - மனோகர்
 • ரேகா சுரேஷ் - ரேணுகா
 • நந்தகுமார் - சுந்தரமூர்த்தி
 • அரவிஷ் - அஸ்வின்
 • பாலாஜி - சிவா
 • துர்கா - சௌந்தர்யா
 • விஜய் லோகேஷ் - சதிஷ்
 • பிரகாஷ் ராஜன் - வசீகரன்
 • பத்மினி

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 1:30 மணிக்கு
Previous program மின்னலே
(6 ஆகத்து 2018 - ஒளிபரப்பில்)
Next program
தாமரை
(3 நவம்பர் 2014 - 4 ஆகஸ்ட் 2018)
-