மின்சார வரியோட்டப்படுதடுதும் நுண்ணலை கதிர்வீச்சு அளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்சார வரியோட்டப்பாடுதும் நுன்னலை கதிர்வீச்சு அளவி (electrically scanning microwave radiometer) ESMR என்பது நிம்பஸ்-5 செயற்கைக்கோள் கொண்டு சென்ற ஒரு கருவி ஆகும். இது பலக்கிளப்பாதை நுன்னலை கதிர்வீச்சு அளவி. மற்றும் சிறப்பு நுண்னலை உணர்கருவி/பிம்பமாக்கி (SSMI) கருவியின் முன்னோடி.

இந்த கருவி 19 GHZ அலைவரிசையில் கிடைமட்டமாக முனைவாக்கப்பட்ட கதிர்வீச்சை மட்டும் உணரும். இதை கடல் பனிக் கட்டியின் செறிவை கணக்கிட பயன்படுத்தலாம் எனினும் SSMR/SSMI முடிவுகளை இடைஒப்பபிடுதல் என்பது கடினம்.ESMR செயற்கைகோளின் தடத்தை உணர்வது நீண்ட வீச்சுடைய படுகோணங்களூக்கு இட்டுச்செல்கிறது SSMR மாறிலியான 50 டிகிரி கோணத்தில் உணர்ந்து கிடைமட்ட மற்றும் நெடுகை முனைவாக்கபட்ட தகவல்களை உள்வாங்க அனுமதிக்கிறது SSMR இடம் ஒன்றிற்கு பதிலாக 5 அலைத்தடஙளும் உள்ளதால் மேம்பட்ட கடல் பனிகட்டி மீட்பிற்கு இட்டுச்செல்கிறது.[1]

சான்றுகள்[தொகு]

  1. Robert J. Gurney; James L. Foster; Claire L. Parkinson (1993). Atlas of satellite observations related to global change. Cambridge University Press. pp. 371–. ISBN 978-0-521-43467-6.