மின்காந்த அலைச் சமன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்காந்த அலைச் சமன்பாடு என்பது ஓர் ஊடகத்தில் அல்லது வெற்றிடத்தில் மின்காந்த அலைகள் பரவுவதை விளக்கும் இரண்டாம் வரிசை பகுதிவகையீட்டுச் சமன்பாடு ஆகும். காந்தப்புலம் அல்லது மின்புலத்தின் துணை கொண்டு கூறப்படும் இச் சமன்பாட்டின் ஒருபடித்தான வடிவம் வருமாறு:

இதில் c என்பது ஊடகத்தில் ஒளியின் திசைவேகம். வெற்றிடத்தில் c = 2.998 x 108 மீட்டர்/வினாடி.

மின்காந்த அலைச் சமன்பாடு மேக்ஸ்வெல் சமன்பாட்டிலிருந்து வருவிக்கப்பட்டதாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]