மின்கம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்கம்பி

மின்கம்பி மின்காந்த சத்தியை எடுத்துசெல்ல மின்சுற்றுகளில் பயன்படுகின்றது. மின்சுற்றுக்களில் உள்ள கூறுகள்|கூறுகளை இணைப்பது மின்கம்பி ஆகும். மின்கம்பி நீள் உருளை வடிவில் மின்கடதும் தன்மை உள்ள பொருள் கொண்டு உருவாக்கப்படுகின்றது. அடிப்படையில் மின்கம்பி ஒரு மின்கடத்தி ஆகும். ஓரச்சு வடம், இரு கம்பி வடம், நுண்கீற்று தடம் என பல வகை மின்கம்பிகள் மின்சுற்றுக்களில் பயன்படுகின.

நுட்பியல் சொற்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்கம்பி&oldid=2740272" இலிருந்து மீள்விக்கப்பட்டது