மினோட்டி தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மினோட்டி தேசாய்‎ (Minoti Desai, பிறப்பு: மார்ச்சு 15 1968), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 ல் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினோட்டி_தேசாய்&oldid=2217797" இலிருந்து மீள்விக்கப்பட்டது