மினிகாய் தீவு கலங்கரை விளக்கு

ஆள்கூறுகள்: 8°16′10″N 73°01′34″E / 8.26933°N 73.02604°E / 8.26933; 73.02604
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினிகாய் தீவு கலங்கரை விளக்கு
Minicoy Island Lighthouse
கலங்கரை விளக்கம்
மினிகாய் தீவு கலங்கரை விளக்கு is located in இந்தியா
மினிகாய் தீவு கலங்கரை விளக்கு
இந்தியா
அமைவிடம்மினிகாய் தீவு, இலட்சத்தீவு, இந்தியா
ஆள்கூற்று8°16′10″N 73°01′34″E / 8.26933°N 73.02604°E / 8.26933; 73.02604
கட்டப்பட்டது1885
தானியக்கம்ஆம்
கட்டுமானம்மேன்சரி டவர்
கோபுர வடிவம்உருண்டை வடிவிலான கோபுரம், விளக்குகளுடன்
குறியீடுகள்/அமைப்புவெள்ளைக் கோபுரம், சிவப்பு ஓடு
உயரம்49.5 மீட்டர்கள் (162 அடி)
குவிய உயரம்47 மீட்டர்கள் (154 அடி)
செறிவுMain – 400 W, 230 V மெட்டல் ஹேலைடு
வீச்சு40 கடல் மைல்கள் (74 km)
சிறப்பியல்புகள்Fl W 15s. (0.66 + 14.34)
Admiralty எண்F0758
NGA எண்27468
ARLHS எண்LAK-009[1]

மினிகாய் தீவு கலங்கரை விளக்கு என்பது இந்தியத் தீவான மினிக்காய் தீவின் தென்முனையில் உள்ளது. இது பிரித்தானியர் இந்தியாவை ஆண்ட போது கட்டப்பட்டது. இது 49.5 மீட்டர் உயரமுள்ளது. இதன் விளக்கொளி 40 நாட்டிகல் மைல் தொலைவிற்கு தெரியும்.[2] இது செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதன் மீது விளக்கு உள்ளது.[3]

இந்த பகுதியில் பிரித்தானியரும், தீவின் வடக்குப் பகுதியில் உள்ளூர் மக்களும் வசித்து வந்தனர். இங்குள்ள விளக்கு 15 வினாடிகளுக்கு ஒரு முறை மின்னும்.[4] இந்த தீவு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2008ஆம் ஆண்டில் தீவின் வடக்குப் பகுதியில் மற்றொரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.[2]

சான்றுகள்[தொகு]

  1. Rowlett, Russ. "Lighthouses of Lakshadweep (Laccadive, Amindivi, and Minicoy Islands)". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் February 8, 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 "Light House: Minicoy". National Informatics Centre. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.
  3. "Lighthouses of Lakshadweep (Laccadive, Amindivi, and Minicoy Islands)". The University of North Carolina at Chapel Hill. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.
  4. "Around the island in 24 hours". The Hindu. 7 March 2014. http://www.thehindu.com/features/metroplus/travel/around-the-island-in-24-hours/article5761062.ece. 

இணைப்புகள்[தொகு]