மினா
மினா Mina | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
மினாவிலுள்ள கூடாரங்கள் | |
நாடு | ![]() |
மாகாணம் | மக்கா மாகாணம் |
நகரம் | மக்கா |
நேர வலயம் | கிழக்கு ஆப்பிரிக்க நேரம் (ஒசநே+3) |
• கோடை (பசேநே) | கிழக்கு ஆப்பிரிக்க நேரம் (ஒசநே+3) |
ஹஜ் |
---|
![]() |
மினா என்பது மக்காவின் புறநகரப் பகுதி. இது சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் உள்ளது. இது மக்காவின் கிழக்கில் ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 20 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
ஹஜ்[தொகு]
இங்கு ஹஜ் பயணத்தின்போது தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படும். இவற்றில் பயணிகள் தங்கிச் செல்கின்றனர். இங்கு தான் ஜமரத் பாலமும் அமைந்துள்ளது.[1]
இணைப்புகள்[தொகு]