மினர்வராயா மாடெசுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மினர்வராயா மாடெசுடா (Minervarya modesta) என்பது டைக்ரோக்ளோசிடே குடும்பத்தில் உள்ள தவளைச் சிற்றினங்களுள் ஒன்றாகும்.[1] இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிமோகா மாவட்டத்தின் ஜோக் என்ற இடத்தில் காணப்படுகிறது. இது இப்பகுதியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Data on Herpetology Described by Researchers at University of Delhi [Dna Barcoding and Systematic Review of Minervaryan Frogs (Dicroglossidae: Minervarya) of Peninsular India: Resolution of a Taxonomic Conundrum With Description of a New Species]." Life Science Weekly, 15 Mar. 2022, p. 891. Gale Academic OneFile, link.gale.com/apps/doc/A696567732/AONE?u=wikipedia&sid=ebsco&xid=351c6575. Accessed 5 Apr. 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினர்வராயா_மாடெசுடா&oldid=3412516" இலிருந்து மீள்விக்கப்பட்டது