மினர்வராயா மராத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மினர்வராயா மராத்தி (Minervarya marathi) என்பது இந்தியாவின் மகாராட்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட தவளைச் சிற்றினமாகும்.[1] இது நெல் வயல்கள் மற்றும் புல்வெளிகள் போன்ற நீர் நிறைந்த பகுதிகளுக்கு அருகில் வாழ்கின்றது.[2] இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம் மற்றும் சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டது.[3]

சொற்பிறப்பியல்[தொகு]

இத்தவளைக் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின், உள்ளூர் மொழியான மராத்தியின் பெயரால் இத்தவளைக்குப் பெயரிடப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Phuge, Samadhan; Dinesh, K. P.; Andhale, Ramnath; Bhakare, Kalyani; Pandit, Radhakrishna (2019-01-11). "A new species of Fejervarya Bolkay, 1915 (Anura: Dicroglossidae) from the northern Western Ghats parts of Maharashtra, India". Zootaxa 4544 (2): 251–268. doi:10.11646/zootaxa.4544.2.6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:30647268. 
  2. "A new species of cricket frog discovered in Pune after a century". Research Matters (in ஆங்கிலம்). 2019-01-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
  3. "New species of cricket frog discovered by Pune-based zoologists". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-01-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
  4. Pskhun (2019-01-14). "Species New to Science: [Herpetology • 2019] Fejervarya marathi • A New Species of Fejervarya Bolkay, 1915 (Anura: Dicroglossidae) from the northern Western Ghats Parts of Maharashtra, India". Species New to Science. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினர்வராயா_மராத்தி&oldid=3412353" இலிருந்து மீள்விக்கப்பட்டது