மினர்வராயா அந்தமானென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினர்வராயா அந்தமானென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றன
குடும்பம்:
டைகுரோகுளோசிடே
பேரினம்:
மினர்வராயா
இனம்:
மி. அந்தமானென்சிசு
இருசொற் பெயரீடு
மினர்வராயா அந்தமானென்சிசு
(பெர்டினான்ட் சுடோலிசுகா, 1870)[2]
வேறு பெயர்கள்
  • இராணா கிராசிலிசு வர். அந்தமானென்சிசு சுடோலிசுகா, 1870
  • இராணா பெஜெர்வராயா அந்தமானென்சிசு அன்னாண்டேலேAnnandale, 1917
  • இராணா (பெஜெர்வராயா) அந்தமானென்சிசு துபாயிசு, 1984
  • யூப்லிசிடிசு பெஜெர்வராயா அந்தமானென்சிசு பாய்ண்டான் & புரோட்லே, 1985
  • லிம்னோக்டெசு (பெஜெர்வராயா) அந்தமானென்சிசு துபாயிசு, 1987
  • பெஜெர்வராயா அந்தமானென்சிசு (சுடோலிசுகா, 1870)

மினர்வராயா அந்தமானென்சிசு (Minervarya andamanensis), பொதுவாக அந்தமான் தவளை, கசுகொட்டை-பழுப்பு தவளை, அல்லது அந்தமான் மரு தவளை[3] என்று அழைக்கப்படுவது, இந்தியாவில் அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் தவளைச் சிற்றினமாகும்.[1][2] இது லிம்னோனெக்டெசு லிம்னோகாரிசு தவளையினை ஒத்த சிற்றினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இது தனிச் சிற்றினமாகக் கருதப்படுகிறது. மேற்கு தாய்லாந்தில் இதனுடன் தொடர்புடைய, பெயரிடப்படாத சிற்றினம் ஒன்றும் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Das, Indraneil; Vijayakumar, S.P. (2004). "Fejervarya andamanensis". IUCN Red List of Threatened Species 2004: e.T58265A11758998. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58265A11758998.en. https://www.iucnredlist.org/species/58265/11758998. 
  2. 2.0 2.1 2.2 Frost, Darrel R. (2014). "Fejervarya andamanensis (Stoliczka, 1870)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 16 February 2014.
  3. Fejervarya andamanensis, ASW 6.0