மினர்வராயா அக்ரிகோலா
Appearance
மினர்வராயா அக்ரிகோலா | |
---|---|
சத்தமிடும் ஆண் தவளை | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றன
|
குடும்பம்: | டைகுரோகுளோசிடே
|
பேரினம்: | மினர்வராயா
|
இனம்: | மி. அக்ரிகோலா
|
இருசொற் பெயரீடு | |
மினர்வராயா அக்ரிகோலா ஜெர்டன், 1853 | |
வேறு பெயர்கள் | |
சிற்றினப் பட்டியல்
|
மினர்வராயா அக்ரிகோலா (Minervarya agricola)(பொது பெயர்: பொதுவான இந்திய மட்டைப்பந்து தவளை) என்பது இந்தியத் துணைக்கண்டத்தைத் பூர்வீகமாகக் கொண்ட தவளைச் சிற்றினமாகும்.[1] இதனுடைய பரந்த பரம்பல் மி. கிரானோசா மற்றும் ஜகெரானா சிஹாட்ரென்சிசு [2] என இச்சிற்றினம் முன்னர் அடையாளம் காணப்பட்டது. பின்னர் இந்த சிற்றினம் 2019-ல் தனிச் சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டது.
பரவல்
[தொகு]இது இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் சிற்றினமாகும். இவை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது. [3]
சூழலியல்
[தொகு]இது வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகள் மற்றும் சமவெளிகளில் மனிதர்கள் வசிக்கும் இடங்கள் முதல் மலைகளில் உள்ள ஈரமான காடுகள் வரை பரவலான வாழ்விடங்களை இவை ஆக்கிரமித்துள்ளன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Minervarya agricola". Amphibia Web. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020.
- ↑ "Minervarya agricola". Amphibian Species of the World. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020.
- ↑ 3.0 3.1 "On the taxonomic status of Minervarya granosa (Kuramoto, Joshy, Kurabayashi & Sumida, 2008) and the distribution of M. agricola (Jerdon, 1853) Amphibia: Anura: Dicroglossidae" (PDF). Asian Journal of Conservation Biology, July 2019. Vol. 8 No. 1, pp. 84-87. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020.