காந்தமிதவுந்து
(மிதக்கும் தொடர்வண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
காந்தமிதவுந்து அல்லது மிதக்கும் தொடர்வண்டி என்பது காந்தத்தால் மிதத்தல் தொழில்நுட்பம் மூலம் சக்கரங்களின் உதவியில்லாமல் மிதந்து கொண்டே செல்லக்கூடிய தொடர்வண்டி ஆகும். இது ஊர்ந்து செல்ல ஆரம்பிக்கும் போது இதன் பாகங்கள் அனைத்தும் தரையில் படாது. காந்தப்பாதையில் செல்லும் இந்தத் தொடர்வண்டிகளின் வேகம் மணிக்கு 580 கிலோமீட்டர்களையும் தாண்டிச் செல்ல வல்லது.