மிண்டனாவோ நீல விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிண்டனாவோ நீல விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. superciliaris
இருசொற் பெயரீடு
Rhipidura superciliaris
(சார்ப்பி, 1877)

மிண்டனாவோ நீல விசிறிவால் (Mindanao blue fantail)(ரைபிதுரா சூப்பர்சிலியாரிசு) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது ரிபிதுரா பேரினத்தில் உள்ள 47 சிற்றினங்களில் ஒன்றாகும்.

இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இது முன்பு வைசயன் நீல விசிறிவால் இணையினமாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Rhipidura superciliaris". IUCN Red List of Threatened Species 2016: e.T103708673A94089569. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103708673A94089569.en. https://www.iucnredlist.org/species/103708673/94089569. பார்த்த நாள்: 16 November 2021. 
  • சான்செஸ்-கோன்சாலஸ், LA மற்றும் RG மொய்ல். 2011. பிலிப்பைன்ஸ் ஃபேன்டைல்ஸில் உள்ள மூலக்கூறு முறையான மற்றும் இனங்கள் வரம்புகள் (Aves: Rhipidura). மூலக்கூறு பைலோஜெனெடிக்ஸ் மற்றும் எவல்யூஷன் 61: 290-299