மிட்ச்செல் கிளேடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்போன்சோ தாம்ஸ்

மிட்ச்செல் கிளேடன் (Mitchell Claydon, பிறப்பு: நவம்பர் 25 1982), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 41 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், 44 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

மிட்ச்செல் கிளேடன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 24 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்ச்செல்_கிளேடன்&oldid=2709134" இலிருந்து மீள்விக்கப்பட்டது