உள்ளடக்கத்துக்குச் செல்

மிடறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிடறு என்பது சித்தரியலில் இடம்பெற்றுள்ள ஆறு ஆதரங்களில் ஐந்தாவதாகும். இந்த ஆதாரம் விசுத்தம் என்றும் அழைக்கப்பெறுகிறது. ஜீவான்மாவிற்கு இன்பம் தரக்கூடியது என்பதால் விசித்தம் என்ற பெயர்பெற்றது.

கருவி நூல்

[தொகு]

சித்தர்கள் - இளமுனைவர் தமிழ்ப்பிரியன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிடறு&oldid=1676069" இலிருந்து மீள்விக்கப்பட்டது