மிசோரம் மாநில அருங்காட்சியகம்
தோற்றம்
மிசோரம் மாநில அருங்காட்சியகம் (Mizoram State Museum), இந்திய மாநிலமான மிசோரத்தின் அய்சாவல் நகரத்தில் உள்ளது. இங்கு நெசவு, பண்பாடு, வரலாறு, மனிதவியல் உள்ளிட்ட துறை தொடர்பான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுகள்ளன. இந்த அருங்காட்சியகம் 1977ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டது.[1] கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியத்தின் மேற்பார்வையில் புதுப்பிக்கப்பட்டு, புதிய பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. கல்கத்தாவில் உள்ள விக்ரோரியா நினைவரங்கிலிருந்து நிதியுதவியும் வழங்கப்படுகிறது.[2]
படங்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Art & Culture Department, Government of Mizoram". Archived from the original on 7 ஆகஸ்ட் 2016. Retrieved 5 August 2016.
{{cite cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "General information about the Mizoram State Museum, Aizawl" (PDF). Archived from the original (PDF) on 19 அக்டோபர் 2016. Retrieved 5 August 2016.
இணைப்புகள்
[தொகு]- Art & Culture Department, Government of Mizoram பரணிடப்பட்டது 2016-08-07 at the வந்தவழி இயந்திரம்




