மிசோரம் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

, மிசோரம் சட்டமன்றம் (ஒரவை)   வட-கிழக்கு இந்தியா ,மிசோரம் மாநிலத்தில் உள்ளது.  அய்சால்,  இதன் மாநில தலைநகர். இது  40 சட்டமன்ற உறுப்பினர்கள்  கொண்டுள்ளது . இவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

 சட்ட சபை பட்டியல்[தொகு]

சபை காலம் வெற்றி பெற்ற கட்சி/கூட்டணி தலைமை அமைச்சர்
1 1989–1993 இந்திய தேசிய காங்கிரஸ் பு லதான்காவ்லா
2 வது 1993–1998 இந்திய தேசிய காங்கிரஸ் பு லதான்காவ்லா
3 வது 1998–2003 மிசோ தேசிய முன்னணி பு சோரம்தங்கா
4 2003–2008 மிசோ தேசிய முன்னணி பு சோரம்தங்கா
5 2008–2013 இந்திய தேசிய காங்கிரஸ் பு லதான்காவ்லா
6 2013 இந்திய தேசிய காங்கிரஸ் பு லதான்காவ்லா

 மேலும்[தொகு]

  •  மிசோரம் அரசு
  •  இந்தியா நாட்டின் சட்டமன்றங்களின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோரம்_தொகுதி&oldid=2375640" இருந்து மீள்விக்கப்பட்டது