மிசோரம் தேர்தல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிசோரம் தேர்தல்கள் (Elections in Mizoram) 1972 இல் இருந்து மிசோரம் சட்டமன்ற 40 தொகுதிகளுக்கும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நடத்தப்படுகின்றன.

சட்டமன்றத் தேர்தல்கள்[தொகு]

ஆண்டு தேர்தல் வெற்றி பெற்ற கட்சி/கூட்டணி தலைமை அமைச்சர்
1972 முதல் பேரவை ( ஒன்றியப் பிரதேசம்) மிசோ ஒன்றியம் சுங்கா
1978 இரண்டாவது பேரவை ( ஒன்றியப் பிரதேசம்) மிசோ மக்கள் மாநாடு தென்புங்கோ சைலோ
1979 மூன்றாவது பேரவை ( ஒன்றியப் பிரதேசம்) மிசோ மக்கள் மாநாடு தென்புங்கோ சைலோ
1984 நான்காவது பேரவை (ஒன்றியப் பிரதேசம்) இந்தியத் தேசியக் காங்கிரசு இலால்தன்காவ்லா
1987 முதல் பேரவை (மாநில) மிசோ தேசிய முன்னணி பு லால்டெங்கா
1989 இரண்டாவது பேரவை (மாநில) இந்தியத் தேசியக் காங்கிரசு பு லால்தன்காவ்லா
1993 மூன்றாவது பேரவை (மாநில) இந்தியத் தேசியக் காங்கிரசு பு லால்தன்காவ்லா
1998 நான்காவது பேரவை (மாநில) மிசோ தேசிய முன்னணி பு சோராம் தங்கா
2003 ஐந்தாவது பேரவை (மாநில) மிசோ தேசிய முன்னணி பு சோராம் தங்கா
2008 ஆறாவது பேரவை (மாநில) இந்தியத் தேசியக் காங்கிரசு பு லால்தன்காவ்லா
2013 ஏழாவது பேரவை (மாநில) இந்தியத் தேசியக் காங்கிரசு பு லால்தன்காவ்லா

மக்களவை தேர்தல்[தொகு]

ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி பெற்ற கட்சி/கூட்டணி
1971 ஐந்தாவது மக்களவை மிசோ ஒன்றியம்
1977 ஆறாவது மக்களவை தனி வேட்பாளர்
1980 ஏழாவது மக்களவை தன் முடிவு வேட்பாளர்
1984 எட்டாவது மக்களவை இந்தியத் தேசியக் காங்கிரசு
1989 ஒன்பதாவது மக்களவை இந்தியத் தேசியக் காங்கிரசு
1991 பத்தாவது மக்களவை இந்தியத் தேசியக் காங்கிரசு
1996 பதினோராம் லோக் சபா இந்தியத் தேசியக் காங்கிரசு
1998 பன்னிரண்டாவது மக்களவைக்கு தனி வேட்பாளர்
1999 பதின்மூன்றாவது மக்களவை தனி வேட்பாளர்
2004 பதினான்காம் லோக் சபா மிசோ தேசிய முன்னணி
2009 பதினைந்தாவது மக்களவை இந்தியத் தேசியக் காங்கிரசு

|2014 பதினாறாவது இந்தியத் தேசியக் காங்கிரசு மக்களவை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோரம்_தேர்தல்கள்&oldid=3747418" இலிருந்து மீள்விக்கப்பட்டது