உள்ளடக்கத்துக்குச் செல்

மிசுரிக் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசுரிக் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 153
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சீதாப்பூர்
மக்களவைத் தொகுதிமிசிரிக்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்318,150 (2012)
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இராம் கிருசுண பார்கவா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மிசுரிக் சட்டமன்றத் தொகுதி (Misrikh Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மிசிரிக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974இராம் ரத்தன் சிங்இந்திய தேசிய காங்கிரசு
1977
1980இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1989ஓம் பிரகாசு குப்தாசுயேச்சை
1991இராம் ரத்தன் சிங்இந்திய தேசிய காங்கிரசு
1993ஓம் பிரகாசு குப்தாசமாஜ்வாதி கட்சி
1996
2002
2007அனூப் குமார்
2012இராம் பால் ராஜ்வன்சி
2017இராம் கிருசுண பார்கவாபாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :மிசுரிக்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராமகிருசுண பார்கவா 91092 41.16
சுபாசக மனோச் குமார் ராச்வன்சி 79627 35.98
வாக்கு வித்தியாசம் 11465 5.2%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Misrikh (SC)". chanakyya.com. Retrieved 2026-01-26.
  2. "Misrikh Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 26 January 2026.
  3. "2022 Assembly Election Result - Misrikh (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-25.