உள்ளடக்கத்துக்குச் செல்

மிசன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரேக்கோனிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசன்: இம்பாசிபிள்_–_தி ஃபைனல் ரேக்கோனிங்
இயக்கம்கிறிசுடோபர் மெக்குவாரி
தயாரிப்பு
கதை
  • கிறிசுடோபர் மெக்குவாரி
  • எரிக் சென்டரேசென்
இசை
  • மாக்சு அருன்
  • அல்பி காட்பிரே
நடிப்பு
ஒளிப்பதிவுபிராசெர் டேக்கர்டு
படத்தொகுப்புஎட்டியி ஆமில்டன்
கலையகம்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுமே 5, 2025 (2025-05-05)(Tokyo)
மே 23, 2025 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
ஓட்டம்170 நிமிடங்கள்[2]
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்[3]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$300–400 மில்லியன்கள்[4]
மொத்த வருவாய்$598.8 மில்லியன்[1][5]

மிசன்: இம்பாசிபிள்_–_தி ஃபைனல் ரேக்கோனிங் (Mission:_Impossible_–_The_Final_Reckoning) என்ற ஆங்கிலத் திரைப்படமானது, 2025 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது. இந்த ஆங்கிலத் தலைப்பின், நேரடித் தமிழ்த் தலைப்பு பணி:_சாத்தியமற்றது_–_இறுதி_கணக்கீடு எனலாம்.

கதைக்கரு

[தொகு]

செயற்கை நுண்ணறிவை (Artificial Intelegence) பாதிக்கும் ஒட்டுண்ணியால் ஏற்படும் பின் விளைவுகளைத் தடுப்பதே, இத்திரைப்படத்தின் முதன்மை கருவாகும். நீண்ட நாட்களுக்கு முன் அழிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கும் எண்ணிம மூல நிரல் பெட்டகத்தினைத் திறக்கும் சாவி கதாநாயகனிடம் உள்ளது. அதனையும் தன்னகத்தே சேர்த்துக் கொள்ள செயற்கை நுண்ணறிவு, கதாநாயகனைப் பணிக்கிறது. அதைச் செய்யாவிட்டால், உலகின் அணு ஆயுதங்களை இயக்கி, உலகை செயற்கை நுண்ணறிவின் தலைமைக் கட்டகம் உலகை அழித்துவிடும். அழிந்து ஆழ்கடலில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பலின் ஒரு பகுதியான அம்மூல கணிய நிரலை, ஆட்கொண்டால், உலகினரை செயற்கை நுண்ணறிவு மானிட இனத்தை அடிமையாக்கும். இச்சூழ்நிலை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைச் செய்து, மானிட இனத்தினைக் காப்பாறுகிறார்.செயற்கை நுண்ணறிவும் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இப்படம் ஆஸ்திரியா, இலண்டன், துருவப்பகுதிகள், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் விமானங்களைத் தாங்கும் பசிபிக் போர் கப்பல்கள, நீர்மூழ்கிக் கப்பல்கள், ஆழ்கடல் இருட்பகுதி போன்ற உலகின் பல இடங்களில் படமாக்கப் பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Mission: Impossible — The Final Reckoning". த நம்பர்சு. நேஷ் இன்பர்மேசன் சர்விசசு, எல்.எல்.சி. Retrieved September 7, 2025.
  2. "Mission: Impossible The Final Reckoning (12A)". British Board of Film Classification (in ஆங்கிலம்). May 8, 2025. Retrieved May 9, 2025.
  3. "Mission: Impossible – The Final Reckoning". British Council Film Directory. Retrieved 3 June 2025.
  4. Donnelly, Matt (May 14, 2025). "Tom Cruise Hopes Splashy 'Mission: Impossible – The Final Reckoning' Cannes Premiere Helps Restore Franchise to Box Office Glory". Variety. Retrieved June 12, 2025.
  5. "Mission: Impossible – The Final Reckoning". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். Retrieved September 7, 2025.