மிங்கிரெலி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிங்கிரெலி மொழி
მარგალური ნინა மார்கலூரி நினா
நாடு(கள்) ஜோர்ஜியா
பிராந்தியம் சாமெக்ரெலோ, ஆப்காசியா
இனம் மிங்கிரெலி மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (500,000 காட்டடப்பட்டது: 1989)e17
கார்ட்வெலி
  • கார்ட்டோ-சான்
    • சான் மொழிகள்
      • மிங்கிரெலி மொழி
ஜோர்ஜிய எழுத்துமுறை
மொழிக் குறியீடுகள்
ISO 639-3 xmf
{{{mapalt}}}

மிங்கிரெலி மொழி (მარგალური ნინა, மார்கலூரி நினா) மேற்கு ஜோர்ஜியாவில் 5 லட்ச மக்களால் பேசப்படும் கார்ட்வெலி மொழியாகும். ஜோர்ஜிய எழுத்துமுறையால் எழுதப்படுகிறது. ஜோர்ஜியாவின் மேற்கில் அமைந்த சாமெக்ரெலோ மற்றும் ஆப்காசியா பகுதிகளில் பேசப்படுகிறது. யுனெஸ்கோ இம்மொழியை அருகிய மொழி என்று கூறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிங்கிரெலி_மொழி&oldid=1633169" இருந்து மீள்விக்கப்பட்டது