மிக்டார்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிக்டார்லம்
Mihtarlam

مهترلام
நாடு  ஆப்கானித்தான்
மாகாணம் லாக்மன் மாகாணம்
மாவட்டம் மிக்டார்லம் மாவட்டம்
ஏற்றம் 779
மக்கள்தொகை (2004)
 • மொத்தம் 126
நேர வலயம் UTC+4:30

மிக்டார்லம் (Mihtarlam, (பஷ்தூ: مهترلام, பாரசீகம்: مهترلام), also spelled Mehtar Lam) என்பது ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது லக்மன் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது மிக்டார்லம் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

2004இன் மதிப்பீட்டின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 126,000 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்டார்லம்&oldid=2399288" இருந்து மீள்விக்கப்பட்டது