உள்ளடக்கத்துக்குச் செல்

மிகைல் இலமனோசொவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகைல் இலமனோசொவ்
ஜி. பிரென்னரின் ஓவியம், 1787
இயற்பெயர்மீகயீல் வசீல்யெவிச் இலமனோசொவ்
Михаил Васильевич Ломоносов
பிறப்புமீகயீல் வசீல்யெவிச் இலமனோசொவ்
(1711-11-19)19 நவம்பர் 1711
தெனிசோவ்கா, அர்காகெலகோரது ஆளுகைப் பிரிவு, உருசியா
இறப்பு15 ஏப்ரல் 1765(1765-04-15) (அகவை 53)
சென் பீட்டர்ஸ்பேர்க், Russia
தேசியம்உருசியர்
துறைஇயற்கை அறிவியல், வேதியியல், இயற்பியல், கனிமவியல், வரலாறு, மொழியியல், கவிதை, ஒளியியல்
பணியிடங்கள்புனித பீட்டர்சுபர்கு கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்சுலாவிக் கிரேக்க இலத்தீன் கல்விக்கழகம்
புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகம்
மார்புர்க் பல்கலைக்கழகம்
Academic advisorsகிறித்தியன் வுல்ஃப்
துணைவர்எலிசபெத் கிறித்தைன் சில்க்

மீகயீல் வசீல்யெவிச் இலமனோசொவ் (Mikhail Vasilyevich Lomonosov,[1] உருசியம்: Михаи́л Васи́льевич Ломоно́сов; நவம்பர் 19 [யூ.நா. நவம்பர் 8] 1711 – ஏப்பிரல் 15 [யூ.நா. ஏப்பிரல் 4] 1765) ஓர் உருசிய பலதுறை வல்லுனரும் அறிவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் இலக்கியம், கல்வி, அறிவியல் ஆகிய துறைகளில் முதன்மை வாய்ந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் வெள்ளிக்கோளின் வளிமண்டலத்தையும் வேதி வினைகளில் பொருண்மை அழியாமை விதியையும் கண்டுபிடித்தார். இவர் இயற்கை அறிவியல், வேதியியல், இயற்பியல், கனிமவியல்,வரலாறு, கலை, மொழியியல், ஒளியியல் ஆகிய புலங்களில் பங்களித்துள்ளார். இவர் சிறந்த கவிஞரும் புத்தியல் உருசிய இலக்கிய மொழியை உருவாக்கிய பேரறிஞரும் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lomonosov". Random House Webster's Unabridged Dictionary.

தகவல் வாயில்கள்

[தொகு]
  • Menshutkin, Boris N. (1952). Russia's Lomonosov, Chemist Courtier, Physicist Poet. Princeton: Princeton University Press. அமேசான் தர அடையாள எண் B0007DKTQU. {{cite book}}: Invalid |ref=harv (help)

ஆங்கில மொழிபெயர்ப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகைல்_இலமனோசொவ்&oldid=3680618" இலிருந்து மீள்விக்கப்பட்டது