மிகையில் பக்கூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மிகையில் பக்கூன் (Mikhail Alexandrovich Bakunin, பி 1814 - இ 1876) ஒரு உருசிய புரட்சிவாதி, கூட்டு அரசின்மைக் கோட்பாட்டாளர், மார்சியத்தின் ஒரு முக்கிய விமர்சகர் ஆவார். இவர் முதலாவது அனைத்துலகத்தில் இருந்து கார்ல் மார்சால் வெளியேற்றபப்ட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகையில்_பக்கூன்&oldid=2540784" இருந்து மீள்விக்கப்பட்டது