மிகைச் சிறுநீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிகைச் சிறுநீர் (Polyuria) என்பது ஒரு வழக்கத்திற்கு அதிகமாக அல்லது அசாதாரணமாக சிறுநீர் கழித்தலைக் குறிப்பதாகும். குளுக்கோசு அளவு இரத்தத்தில் அதிகரிக்கும்போது, சிறுநீரகத்தால் வெளியேற்றப்படுகிறது. குளுக்கோசு மிக அதிகமாக, வெளியேற்றப்படுவது, கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் ஆகும். தண்ணீரில் குளூக்கோசு அதிக கரைதிறனைக் கொண்டுள்ளததால், இது அசாதாரணமாக அதிக சிறுநீர் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இயல்பை விட அதிகமாக (வயது நபருக்கு இயல்பான அளவு 2.5 லி முதல் 3 லி) சிறுநீர் வெளியேற்றமே இவ்வாறான நோய்க்குறியாக கருதப்படுகிறது.[1] மிகைச் சிறுநீர் பெரும்பாலும் தாக மிகுமை (Polydipsia) உடன் இணைந்தே காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகைச்_சிறுநீர்&oldid=3697128" இருந்து மீள்விக்கப்பட்டது