மிகப் பெரிய மூங்கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டென்ரோகலாமஸ் ஜைகாண்டியஸ்
Bambus berlin botanischer garten.jpg
டென்ரோகலாமஸ் ஜைகாண்டியஸ், Berlin-Dahlem Botanical Garden and Botanical Museum
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: Angiosperms
தரப்படுத்தப்படாத: Monocots
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: டென்ரோகலாமஸ்
இருசொற் பெயரீடு
டென்ரோகலாமஸ் ஜைகாண்டியஸ்
Munro

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : டென்ரோகலாமஸ் ஜைகாண்டியஸ் Dendrocalamus giganteus

மரத்தின் அமைவு[தொகு]

மூங்கில் குடும்பத்தில் 23 சாதிகளும், 200 இனங்களும் உள்ளன. இவற்றில் இந்த மூங்கில் மட்டும் மிக உயரமாக 100 முதல் 120 அடி உயரத்திற்கு அபாரமாக வளர்கிறது. மேலும் இதன் அடிப்பகுதியில் மிக அதிகமான குருத்துக்கள் மிக நெருக்கமாக வளர்கின்றன. இவைகள் 40 முதல் 50 அடி சுற்றளவு உடையது.

சிறப்புகள்[தொகு]

இதனுடைய இளம் குருத்து மிகவும் வேகமாக வளர்கிறது. ஒரு மணி நேரத்திற்கு இரண்டு அங்குலம் வீதம் வளர்கிறது. குறிப்பாக ஒரு நாளைக்கு 2 அடி உயரம் வளர்கிறது.

கணப்படும் பகுதிகள்[தொகு]

பர்மாவில் இது வளர்கிறது. இந்த மூங்கில் மூலம் பாலம் கட்டுகிறார்கள். மேலும் இவற்றின் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லவும் பயன்படுத்துகிறார்கள்.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001 [1]

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகப்_பெரிய_மூங்கில்&oldid=2900047" இருந்து மீள்விக்கப்பட்டது