மிகப்பெரிய பேரரசுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது உலக வரலாற்றின் மிகப்பெரிய பேரரசுகளின் பட்டியல் ஆகும். உலகின் மொத்த நிலப்பரப்பு 14.8 கோடி சதுர கி.மீ. (5.75 சதுர மைல்) ஆகும். இப்பட்டியலில் உலகின் நிலப்பரப்பில் 2%க்கும் மேல் கொண்டிருந்த பேரரசுகள் உள்ளன.

மிகப்பெரிய பேரரசுகள்[தொகு]

பேரரசு அதிகபட்ச நிலப்பகுதி (மில்லியன் கி.மீ.2) அதிகபட்ச நிலப்பகுதி (மில்லியன் மைல்2) உலக நிலப்பரப்பில் % வருடம்
பிரித்தானியப் பேரரசு 35.5[1] 13.71 23.84% 1920[1]
மங்கோலியப் பேரரசு 24.0[1][2] 9.27 16.11% 1270[2] அல்லது 1309[1]
உருசியப் பேரரசு 22.8[1][2] 8.80 15.31% 1895[1][2]
சிங் அரசமரபு 14.7[1][2] 5.68 9.87% 1790[1][2]
எசுப்பானியப் பேரரசு 13.7[1] 5.29 9.2% 1810[1]
இரண்டாம் பிரெஞ்சு காலனித்துவப் பேரரசு 11.5[1] 4.44 7.72% 1920[1]
அப்பாசியக் கலீபகம் 11.1[1][2] 4.29 7.45% 750[1][2]
உமையா கலீபகம் 11.1[1] 4.29 7.45% 720[1]
யுவான் அரசமரபு 11.0[1] 4.25 7.39% 1310[1]
போர்த்துகல் பேரரசு 10.4[3] 4.02 6.98% 1815[3]
சியோங்னு பேரரசு 9.0[2][4] 3.47 6.04% கி.மு. 176[2][4]
பிரேசில் பேரரசு 8.337[5] 3.22 5.6% 1889[5]
கிழக்கத்திய ஆன் அரசமரபு 6.5[4] 2.51 4.36% 100[4]
மிங் அரசமரபு 6.5[1][2] 2.51 4.36% 1450[1][2]
ராசிதீன் கலீபாக்கள் 6.4[1] 2.47 4.3% 655[1]
கோக்துர்க் ககானேடு 6.0[2][4] 2.32 4.03% 557[2][4]
தங்க நாடோடிக் கூட்ட ககானேடு 6.0[1][2] 2.32 4.03% 1310[1][2]
மேற்கத்திய ஆன் அரசமரபு 6.0[2][4] 2.32 4.03% கி.மு. 50[2][4]
அகாமனிசியப் பேரரசு 5.5[2][4] 2.12 3.69% கி.மு. 500[2][4]
தாங் அரசமரபு 5.4[1][2] 2.08 3.63% 715[1][2]
மக்கெடோனியப் பேரரசு 5.2[2][4] 2.01 3.49% கி.மு. 323[2][4]
உதுமானியப் பேரரசு 5.2[1][2] 2.01 3.49% 1683[1][2]
மௌரியப் பேரரசு 5.0[2] 1.93 3.36% கி.மு. 250[2]
உரோமைப் பேரரசு 5.0[2][4] 1.93 3.36% 117[2][4]
திபெத்தியப் பேரரசு 4.6[1][2] 1.78 3.09% 800[1][2]
தைமூரியப் பேரரசு 4.4[1][2] 1.70 2.95% 1405[1][2]
பாத்திம கலீபகம் 4.1[1][2] 1.58 2.75% 969[1][2]
கிழக்கு துருக்கிய ககானேடு 4.0[4] 1.54 2.69% 624[4]
ஹெப்தலைட்டு பேரரசு 4.0[4] 1.54 2.69% 470[4]
ஹூனப் பேரரசு 4.0[2][4] 1.54 2.69% 441[2][4]
முகலாயப் பேரரசு 4.0[1][2] 1.54 2.69% 1690[1][2]
செல்யூக் பேரரசு 3.9[1][2] 1.51 2.62% 1080[1][2]
செலூக்கியப் பேரரசு 3.9[2][4] 1.51 2.62% கி.மு. 301[2][4]
இத்தாலியப் பேரரசு 3.798[6] 1.47 2.55% 1938[6]
ஈல்கானரசு 3.75[1][2] 1.45 2.52% 1310[1][2]
குவாரசமியப் பேரரசு 3.6[1] 1.39 2.42% 1218[1]
சகதாயி கானரசு 3.5[1][2] 1.35 2.35% 1310[1] அல்லது 1350[1][2]
குப்தப் பேரரசு 3.5[2] 1.35 2.35% 400[2]
சாசானியப் பேரரசு 3.5[2][4] 1.35 2.35% 550[2][4]
மேற்கு துருக்கிய ககானேடு 3.5[4] 1.35 2.35% 630[4]
முதலாம் பிரெஞ்சு காலனித்துவப் பேரரசு 3.4[1] 1.31 2.28% 1670[1]
கஜினி பேரரசு 3.4[1][2] 1.31 2.28% 1029[1][2]
டெல்லி சுல்தானகம் (துக்ளக் வம்சம்) 3.2[1][2] 1.24 2.15% 1312[1][2]
ஜெர்மானிய காலனித்துவப் பேரரசு 3.199[7][8] 1.24 2.15% 1912[8]
சொங் அரசமரபு 3.1[1][2] 1.20 2.08% 980[1][2]
உய்குர் ககானேடு 3.1[1][2] 1.20 2.08% 800[1][2]
மேற்கு யின் அரசமரபு 3.1[4] 1.20 2.08% 280[4]
கசர் கானேடு 3.0[2] 1.16 2.01% 850[2]
சுயி அரசமரபு 3.0[4] 1.16 2.01% 589[4]

உசாத்துணை[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 1.36 1.37 1.38 1.39 1.40 1.41 1.42 1.43 1.44 1.45 1.46 1.47 1.48 1.49 1.50 1.51 1.52 1.53 1.54 Rein Taagepera (September 1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 492–502. doi:10.1111/0020-8833.00053. https://archive.org/details/sim_international-studies-quarterly_1997-09_41_3/page/492. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39 2.40 2.41 2.42 2.43 2.44 2.45 2.46 2.47 2.48 2.49 2.50 2.51 2.52 2.53 2.54 2.55 2.56 2.57 2.58 2.59 2.60 2.61 Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D. (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of world-systems research 12 (2): 222–223. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 25 August 2016. 
  3. 3.0 3.1 Brzezinski, Zbigniew (2013) (in en). Strategic Vision: America and the Crisis of Global Power. New York: Basic Books. பக். 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780465061815. https://books.google.com/books?id=5wIXBQAAQBAJ&pg=PA10. 
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 4.20 4.21 4.22 4.23 4.24 4.25 4.26 4.27 4.28 4.29 Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D.". Social Science History 3 (3/4): 121–122, 124–125, 127–129, 132–133. doi:10.2307/1170959. 
  5. 5.0 5.1 "Área Territorial Brasileira". www.ibge.gov.br (in போர்ச்சுக்கீஸ்). Brazilian Institute of Geography and Statistics. 16 October 2016 அன்று பார்க்கப்பட்டது. A primeira estimativa oficial para a extensão superficial do território brasileiro data de 1889. O valor de 8.337.218 km2 foi obtido a partir de medições e cálculos efetuados sobre as folhas básicas da Carta do Império do Brasil, publicada em 1883. [The first official estimate of the surface area of the Brazilian territory dates from 1889. A value of 8,337,218 km2 was obtained from measurements and calculations made on drafts of the Map of the Empire of Brazil, published in 1883.]
  6. 6.0 6.1 Harrison, Mark (2000). The Economics of World War II: Six Great Powers in International Comparison. Cambridge University Press. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521785037. https://books.google.com/books?id=ZgFu2p5uogwC&pg=PA3. பார்த்த நாள்: 2 October 2016. 
  7. "Encyclopædia Britannica: Germany from 1871 to 1918". 29 September 2016 அன்று பார்க்கப்பட்டது. At its birth Germany occupied an area of 208,825 square miles (540,854 square km) and had a population of more than 41 million, which was to grow to 67 million by 1914.
  8. 8.0 8.1 "Statistische Angaben zu den deutschen Kolonien". www.dhm.de (in German). Deutsches Historisches Museum. 29 September 2016 அன்று பார்க்கப்பட்டது. Sofern nicht anders vermerkt, beziehen sich alle Angaben auf das Jahr 1912.CS1 maint: unrecognized language (link) [Except where otherwise noted, all figures relate to the year 1912.]